Friday, September 12, 2008

குடிமகன் கண்ணில் சுண்ணாம்பு தடவும் கலைஞர்



இலவச டிவி, இலவச நிலம் , ஒருருபா அரிசினு எல்லாம் இலவசமா குடிமக்களுக்கு கொடுக்கிற கலைஞர் .. டாஸ்மார்க்ல குடிமகன்களுக்கும் எதாவது தள்ளுபடி பண்ணலாம்ல ...
அட ஒரு குவாட்டருக்கு ஒரு பாக்கெட் தண்ணியாவது இலவசமா கொடுக்கலாம்ல ...

ஒரு கண்ணுல வெண்ணையும் ஒரு கண்ணுல சுண்ணாம்புல வைக்கிறாரு ....

வர எலக்சன்ல வாட்டர் பாக்கெட் கொடுக்கிறவங்களுக்குதான் நம்ம ஒட்டு .......

No comments:

Post a Comment